கடல்நீர் மட்டம் ஓர் அடி உயர்ந்தால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மூழ்கும் அபாயம்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மூழ்கும் அபாயம், கடல்நீர் மட்டம் ஓர் அடி உயர்ந்தால்
இந்திய கடலில் ஏதோ பெரிய விபரீதம் நடக்க போகிறது.. உலகெங்கிலும் சராமாரியாக அரங்கேறும் எச்சரிக்கை.? இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம், மேலும் இலங்கையில் கடல் உள்வாங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

There is a need to step up coastal protection measures as even a metre rise in average sea level would inundate large areas along Tamil Nadu coast, according to a recent study. According to ISRO report and future sea level rise assessment of loss and damages conducted in 1015 predicts by 2050 the sea water will rise and occupy 144 square km of land area in chennai which will affect more that 10 lakh people . Focussing on financial implications of the existing and proposed infrastructure on the coastline the report said, sea level rise (SLR) arising out of climate change “will affect the coastline in a variety of ways, including inundation, flood and storm water damage and salt water intrusion and wetland loss.”
S R Ramanan is an Indian meteorologist. He works as the Director of Cyclone warning centre in Chennai Indian state of Tamil Nadu. He serves on the advisory committee of the centre for climate change and adoption research, Anna University, Chennai.